பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி.
பூசணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக குரு பகவானை வழிபாடு செய்வது சிறப்பு அதுமட்டுமல்லாமல் அவ்வபோது மாதம் தோறும் வருகின்ற பிரதோஷம் அன்று நீங்கள் குரு பகவானை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக அமையும் ஆகையால் ஒவ்வொரு பிரதோஷம் என்றும் சிவபெருமானை வழிபாடு செய்து விட்டு அப்படியே அந்த சன்னதியில் இருக்கக்கூடிய தக்ஷிணாமூர்த்தி ஏன் வழிபாடு செய்து விட்டு வருவது சால சிறந்தது இது பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை வாழ்க்கையில் தடைகளை தகர்த்து நல்லது செய்வதற்கான ஒரு சிறிய பூஸ்டர் விஷயமாகும்