ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை ஸ்ரீ ஆதிசேஷன் மற்றும் நாகம்மாள்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக ஸ்ரீ ஆதிசேஷனை வழிபாடு செய்வது சிறப்பு அதே சமயம் வெள்ளிக்கிழமை அன்று நாகம்மாள் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு எனது நட்சத்திரத்தில் பிறந்தவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கடவுள் இவர்கள் மட்டுமே நீங்கள் ஆயிலும் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் கண்டிப்பாக இவர்களை வழிபாடு செய்ய வேண்டும் இதுதான் இவர்கள்தான் உங்களுக்கான அதிதேவதை.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகளையும் மகிழ்ச்சிகளையும் தடைகளை தகர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக உங்களுக்கான அதிதேவதை வழிபாடு செய்வதன் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும்