மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.



மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ சூரிய பகவான்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக தினம் தோறும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் அது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை சூரிய நாராயணர் கோவிலுக்கு சென்று சூரியனை வழிபாடு செய்து விட்டு அதற்குள் இருக்கக்கூடிய சிவனையும் பார்த்துவிட்டு வருவது என்பது சிறப்பு.

அதிதேவதை என்பவர் உங்களுக்கான கடவுள் இவர் இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஒரு மூத்த கடவுள் என்பதால் கண்டிப்பாக மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூரிய பகவானை வழிபாடு செய்வது என்பது உங்களுடைய வாழ்க்கையில் வெற்றிகளையும் தடைகளை தகர்த்து நல்ல காரியங்கள் உங்கள் வாழ்க்கையில் நடப்பதற்கான வழிவகைகளை உங்கள் அதி தேவதைகள் உங்களுக்கே தெரியாமல் உங்களோடு இருந்து செய்வார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.