கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை ஸ்ரீ சரவணா பவன் என்று சொல்லக்கூடிய முருகப்பெருமான்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை தோறும் வழிபாடு செய்வதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சிகளை உங்களால் காண முடியும் ஆகையால் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக முருகப்பெருமானை கெட்டியாக பிடித்துக் கொண்டால் வாழ்க்கை சுபிட்சமாகவும் சிறப்பாகவும் அமையும்