பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை
0Shivan AdimaiMay 01, 2025
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை யார் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதி தேவதை ஸ்ரீ துர்கா தேவி
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் நட்சத்திரத்தின் உடைய அதிதேவதை ஸ்ரீ துர்கா தேவி நீங்கள் ஸ்ரீ துர்கா தேவியை வழிபடுவதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் சுபிட்சங்களும் வளர்ச்சிகளும் கிடைக்கும்