ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் கிருஷ்ணரின் உடைய அவதாரம் விஷ்ணு பெருமாள்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருஷ்ணரை வழிபாடு செய்வதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சிகளை உங்களால் காண முடியும் கண்டிப்பாக ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவரும் கிருஷ்ணரை கண்டிப்பாக வழிபாடு செய்ய வேண்டும் அல்லது கிருஷ்ணரின் உடைய பஜனைகளை கேட்க வேண்டும் அல்லது விஷ்ணுவின் உடைய அவதாரங்களை வழிபாடு செய்ய வேண்டும் இது உங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றும்