புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை ஸ்ரீ ராமர் விஷ்ணுவின் அவதாரம்
புனர்பூசம் நட்சத்திர பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஸ்ரீ ராமரை வழிபாடு செய்வது சிறப்பு மற்றும் ராமரையினுடைய பஜனைகளை கேட்பது ராமநாமாயணம் பாடுவது புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான ஒரு வழிகலாகும் ஆகையால் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக விஷ்ணுவின் உடைய அவதாரமான ஸ்ரீ ராமரை வழிபாடு செய்வது அவருடைய புகைப்படங்களை அவ்வபோது பார்த்துக் கொண்டிருப்பது உங்களுக்கும் உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சிக்கும் இது ஒரு மிகப்பெரிய வழியாக அமையும்