திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை ஸ்ரீ சிவபெருமான்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்ணை மூடிக்கொண்டு சிவபெருமானை கண்டிப்பாக கெட்டியாக பிடித்துக் கொள்வது சிறப்பு உங்களுடைய வாழ்க்கையில் சிவபெருமான் ஒருவரே உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய கடவுள் நட்சத்திரத்திற்கென்று ஒரு கடவுள் இருக்கிறார் என்றால் அவர் சிவபெருமானாக மட்டுமே இருக்க முடியும் ஆகையால் ஒவ்வொரு பிரதோஷம் என்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானை வழிபாடு செய்வது சிறப்பு அதுமட்டுமல்லாமல் திங்கட்கிழமை விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்வது உங்களுக்கு உங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிகள் ஆகும்