அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் நட்சத்திரத்தின் அதிதேவதை யார் என்பதை பற்றி இன்று இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுடைய அதி தேவதையை வணங்குவதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் சுபிட்சங்கள் பெருகும்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை ஸ்ரீ சரஸ்வதி தேவி